ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உறுமாறி
முந்தானை மடியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேரேவா என் ஜென்மம் ஈடேறவா
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் விம்மென்ற கன்னத்தில் விம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் இலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும் விம் என்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மௌனத்தில் குடி வைக்கவா
அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீறி
மறைத்தாலும் மறைக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடி பூக்கள் பறந்த்தாலும்
உன்னைப் போல இருக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடி பூக்கள் பறந்த்தாலும்
உன்னைப் போல் இருக்காது அழகே
அழகே வியக்கும் அழகே
அழகே வியக்கும் அழகே
my latest craze. pyaar.
dedicated to that one wonder.
MYSELF.