தமிழுக்கு என்னையே அர்ப்பணித்த காரணங்களில் இதுவும் ஒன்று...
கவின்மிகு பாடல் வரிகள்...
- இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட (யமுனை ஆற்றிலே)
- அழகாக சிரித்தது அந்த நிலவு
- ஒரு கோடி மின்னலை பார்வை ஜென்னலாய் வீச சொல்லியா கேட்டேன்? இனி நிலவை பார்க்கவே மாட்டேன் (நான் வானவில்லையே)
- அற்றை திங்கள் அன்னிலவில், கொற்ற பொய்கையில் ஆடுகையில், ஒற்றி பார்வை பார்த்தவனும் நீயா? (நறுமுகையே)
- நீ அழைக்கின்ற வேளையில் உயிர் பூ திடுக்கின்று மலரும் (புது வெள்ளை மழை)
- கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா? உன் கண்ணில் நான் கண்டேன்... உன் கண்கள் வண்டி உண்ணும் பூக்கள் என்பேன் (சுட்டும் விழி சுடரே)
- வாழை குமரியடி கண்ணம்மா, மருவக் காதல் கொண்டேன் ( சுட்டும் விழி சுடர்)
- வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா? விளையாட ஜோடி தேவை! இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்...
- உன்னை பார்த்து எந்தன் தாய் மொழி மறந்தேன்! (கண்ணாளனே)
n the rest i am just too lazy to type...
adioz