எனக்கு நித்திரை வருகிறது. சற்று ஓய்வெடுக்கலாமே என்று மனதில் தோன்றுகிறது.மனத்திரையில் அவனது முகமே உலா வருகிறது. அதனாலே தூக்கம் வருகிறதோ என்னவோ? இருபத்தி ஒன்றாம் வயதில் ஏற்படும் மாற்றங்களில் இதுவும் ஒன்றோ? காதலைவிட என் கல்வியிலும் என் கள்ளாப்பெட்டியிலுமே நாட்டம் அதிகமுண்டு!
with all the economic crisis and more women staying single, maybe this could be an alternative mindset for all those women with high aspirations.
கனவிலே கண்டேன் நான் ஒரு பாரதியார் புதுமைபெண் என்று!
அதிலும் கண்டேன் உன் சேயிக்கு நானே தாய் என்று!
ஜெஸ்ரீ
personal power is the ability to take action.
happiness is sitting next to me. i so need to get back to some serious studying.